தாய்லாந்து, பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினராக நேற்று இணைந்தது. இதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷியாவால் 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாக தாய்லாந்து சேர்வதை உறுதிப்படுத்திய பின்னர், அதன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த அமைப்பில் புதிய உறுப்பினராக தாய்லாந்துடன் பெலாரஸ், பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், கியூபா, உகாண்டா, மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் சேர்கின்றன. 2006-ல் ரஷியாவால் தொடங்கப்பட்ட பிரிக்ஸ், 2011-ல் தென்ஆப்பிரிக்கா சேர்க்கப்பட்டு […]

தாய்லாந்து, பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினராக நேற்று இணைந்தது. இதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவால் 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாக தாய்லாந்து சேர்வதை உறுதிப்படுத்திய பின்னர், அதன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த அமைப்பில் புதிய உறுப்பினராக தாய்லாந்துடன் பெலாரஸ், பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், கியூபா, உகாண்டா, மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் சேர்கின்றன. 2006-ல் ரஷியாவால் தொடங்கப்பட்ட பிரிக்ஸ், 2011-ல் தென்ஆப்பிரிக்கா சேர்க்கப்பட்டு தற்போது பல்வேறு நாடுகளை இணைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் ரஷியா அதன் தலைமையை ஏற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu