அடுத்த 10 ஆண்டுகளில் பிரிக்ஸ் நாட்டு கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் 86% உயர்வு ஏற்படும் என கணிப்பு

February 15, 2024

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என ஹென்லி பார்ட்னர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியா முன்னிலை வகிக்கும் என தெரிவித்துள்ளது. வரும் 2033 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் சொத்து மதிப்பு 110% உயரும் என ஹென்லி பார்ட்னர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து, சவுதி அரேபியா 105%, ஐக்கிய அரபு அமீரகம் 95% , சீனா 85% , எத்தியோப்பியா 75% உயர்வை பதிவு செய்யும் என […]

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என ஹென்லி பார்ட்னர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியா முன்னிலை வகிக்கும் என தெரிவித்துள்ளது.

வரும் 2033 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் சொத்து மதிப்பு 110% உயரும் என ஹென்லி பார்ட்னர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து, சவுதி அரேபியா 105%, ஐக்கிய அரபு அமீரகம் 95% , சீனா 85% , எத்தியோப்பியா 75% உயர்வை பதிவு செய்யும் என தெரிவித்துள்ளது. அத்துடன், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 85% உயரும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu