பிரிஸ்பேன் ஓபன் தொடரில் டிமித்ரோவ் தாம்சனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார். டிமித்ரோவ் முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டில் 2-1 என முன்னிலை வகிக்கும் போது தாம்சன் விலகி, டிமித்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் டிமித்ரோவ், செக் வீரர் ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.

பிரிஸ்பேன் ஓபன் தொடரில் டிமித்ரோவ் தாம்சனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார். டிமித்ரோவ் முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டில் 2-1 என முன்னிலை வகிக்கும் போது தாம்சன் விலகி, டிமித்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் டிமித்ரோவ், செக் வீரர் ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu