இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் - சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 234 புள்ளிகள் உயர்ந்து, 61963.68 ஆக நிலை கொண்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 111 புள்ளிகள் உயர்ந்து 184 புள்ளிகளாக நிலை பெற்று உள்ளது. தனிப்பட்ட முறையில், அதானி என்டர்பிரைசஸ் 18% உயர்வை பதிவு செய்துள்ளது. அது தவிர, […]

இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 234 புள்ளிகள் உயர்ந்து, 61963.68 ஆக நிலை கொண்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 111 புள்ளிகள் உயர்ந்து 184 புள்ளிகளாக நிலை பெற்று உள்ளது.

தனிப்பட்ட முறையில், அதானி என்டர்பிரைசஸ் 18% உயர்வை பதிவு செய்துள்ளது. அது தவிர, அனைத்து அதானி குடும்ப பங்குகளும் உயர்வை பதிவு செய்துள்ளன. மேலும், முத்தூட் பைனான்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ் வங்கி ஆகியவை உயர்வை பதிவு செய்துள்ளன. அதே வேளையில், வோடபோன் மற்றும் சீமென்ஸ் ஆகிய நிறுவனங்கள் இழப்பை பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu