உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

November 23, 2023

தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7,8 ஆம் தேதியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறுகிறது. மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீட்டார்களின் மாநாட்டில் முன்னோடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் தனது தொழில் முதலீட்டாளர்கள் ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். மேலும் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் […]

தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7,8 ஆம் தேதியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறுகிறது.
மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீட்டார்களின் மாநாட்டில் முன்னோடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் தனது தொழில் முதலீட்டாளர்கள் ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். மேலும் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் வெல்கம் ஹோட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7,8ஆம் தேதி களில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற மாநாட்டில் எம்எல்ஏக்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அரசு செயலாளர், தொழில் ஆணையர், தொழில் வணிக ஆணையர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், ஒன்றிய குழு பெருந்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu