ஐஸ்லாந்து அதிபராக ஹல்லா தோமஸ் தேர்வு

June 3, 2024

ஐஸ்லாந்தின் புதிய அதிபராக ஹல்லா தோமஸ் டோட்டிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐஸ்லாந்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழில் அதிபரான ஹல்லா தோமஸ் டோட்டிர் எனும் பெண்மணி மற்றும் முன்னாள் பிரதமர் கேத்தரின் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் தொழிலதிபரான ஹல்லா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவருடைய வயது 55. அதிகமான எண்ணிக்கையிலான வேட்பாளர்களில் இவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் 34.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலமே அவர் இரண்டாவது பெண் அதிபராகியுள்ளார். கேத்தரின் 25.5% […]

ஐஸ்லாந்தின் புதிய அதிபராக ஹல்லா தோமஸ் டோட்டிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ்லாந்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழில் அதிபரான ஹல்லா தோமஸ் டோட்டிர் எனும் பெண்மணி மற்றும் முன்னாள் பிரதமர் கேத்தரின் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் தொழிலதிபரான ஹல்லா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவருடைய வயது 55. அதிகமான எண்ணிக்கையிலான வேட்பாளர்களில் இவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் 34.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலமே அவர் இரண்டாவது பெண் அதிபராகியுள்ளார். கேத்தரின் 25.5% வாக்குகள் பெற்றுள்ளார். இதை அடுத்து ஹல்லா தோமஸ் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu