கேரள மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது எம்எல்ஏக்கள் ஆக இருப்பவர்கள் மேல்சபை எம்பிக்கள் உள்ளிட்டோர் வெற்றி பெற்றால் அவர்கள் எந்த பதவியை ராஜினாமா செய்வார்களோ அதற்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. அங்கு 5 இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதி மற்றும் உத்தர பிரதேச மாநில ரெபரேலி தொகுதியிலும் இந்த நிலையில் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது இதே போல கேரளாவில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














