பைபிட் கிரிப்டோ ஹேக்கிங்: 1.13 பில்லியன் டாலர் மதிப்பில் திருட்டு

February 25, 2025

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனம் பைபிட் மிகப்பெரிய திருட்டை சந்தித்துள்ளது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனம் பைபிட் (Bybit) மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் திருட்டுக்கு இரையாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, பைபிட் நிறுவனம் அதன் ஆஃப்லைன் ஹாட் வாலட்டில் இருந்து 401,346 Ethereum (ETH) டோக்கன் திருடப்பட்டதாக அறிவித்தது. இந்தத் தொகை 1.13 பில்லியன் டாலர் மதிப்புடையது. பரிமாற்றம் நடந்தவுடன், திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து மற்ற வாலட்களுக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் விசாரணைக்கு உட்பட்டுள்ளது. […]

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனம் பைபிட் மிகப்பெரிய திருட்டை சந்தித்துள்ளது.

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனம் பைபிட் (Bybit) மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் திருட்டுக்கு இரையாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, பைபிட் நிறுவனம் அதன் ஆஃப்லைன் ஹாட் வாலட்டில் இருந்து 401,346 Ethereum (ETH) டோக்கன் திருடப்பட்டதாக அறிவித்தது. இந்தத் தொகை 1.13 பில்லியன் டாலர் மதிப்புடையது.

பரிமாற்றம் நடந்தவுடன், திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து மற்ற வாலட்களுக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் விசாரணைக்கு உட்பட்டுள்ளது. இந்நிலையில், மற்ற பரிமாற்றங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததாக பைபிட் தலைமை நிர்வாக அதிகாரி பென் சோவ் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu