பைஜூஸ் நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கை - 5500 பேர் பணி நீக்கம்

September 27, 2023

கடும் நிதி சுமையில் சிக்கியுள்ள பைஜூஸ் கல்வி நிறுவனம், மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த வகையில், சுமார் 5500 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு செயல் தலைவராக அர்ஜூன் மோகன் பதவியேற்றுள்ளார். அவர் பைஜூஸ் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைத்து, புதிய சீரமைப்புகளை பரிந்துரைத்துள்ளார். இதன் விளைவாக, 5500 பணி நீக்கங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பைஜூஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான திங் அண்ட் லேர்ன் […]

கடும் நிதி சுமையில் சிக்கியுள்ள பைஜூஸ் கல்வி நிறுவனம், மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த வகையில், சுமார் 5500 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு செயல் தலைவராக அர்ஜூன் மோகன் பதவியேற்றுள்ளார். அவர் பைஜூஸ் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைத்து, புதிய சீரமைப்புகளை பரிந்துரைத்துள்ளார். இதன் விளைவாக, 5500 பணி நீக்கங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பைஜூஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான திங் அண்ட் லேர்ன் நிறுவனத்தில் பணி நீக்கங்கள் இருக்கும்; மற்ற கிளை நிறுவனங்களில் பணி நீக்கங்கள் இருக்காது என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu