அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

September 21, 2022

அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் பல முக்கிய முடிவுகள் இறுதி செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தீபாவளி போனஸ், ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில […]

அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் பல முக்கிய முடிவுகள் இறுதி செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தீபாவளி போனஸ், ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில நாள்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu