லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ - மஸ்க் இலவச இணையசேவை அறிவிப்பு

January 10, 2025

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எலான் மஸ்க் இணையசேவை வழங்க முடிவெடுத்துள்ளார். கலிஃபோர்னியாவின் வறண்ட பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீயில் 5 பேர் பலியானதும், பல கார்களும் தீக்கிரையாகின. சாலைகள் மூடப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், எலான் மஸ்க், ஸ்டார்லிங்கின் டெர்மினல் சாதனங்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம், மக்கள் […]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எலான் மஸ்க் இணையசேவை வழங்க முடிவெடுத்துள்ளார்.

கலிஃபோர்னியாவின் வறண்ட பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீயில் 5 பேர் பலியானதும், பல கார்களும் தீக்கிரையாகின. சாலைகள் மூடப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், எலான் மஸ்க், ஸ்டார்லிங்கின் டெர்மினல் சாதனங்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம், மக்கள் இணையவசதி இழக்காமல் இருக்க உதவுவதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu