தானியங்கி இயந்திரங்கள் இயக்கும் உலகின் முதல் உணவகம் கலிபோர்னியாவில் திறப்பு

December 21, 2023

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பசடேனா என்ற பகுதியில், ‘கலி எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம், முழுக்க முழுக்க தானியங்கி இயந்திரங்களால் மட்டுமே இயக்கப்படுகிறது. உலக அளவில், முழுவதுமாக தானியங்கி இயந்திரங்கள் மூலம் மட்டுமே இயக்கப்படும் முதல் உணவகம் இதுவாகும். கலி எக்ஸ்பிரஸ் உணவகம், 3 நிறுவனங்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவது, சமையல் இயந்திரங்களை வடிவமைத்த மிசோ ரோபோடிக்ஸ் நிறுவனம்; இரண்டாவது கலி குழுமம்; மூன்றாவது பண பரிவர்த்தனைகளை சாத்தியப்படுத்தும் பாப் ஐடி […]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பசடேனா என்ற பகுதியில், ‘கலி எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம், முழுக்க முழுக்க தானியங்கி இயந்திரங்களால் மட்டுமே இயக்கப்படுகிறது. உலக அளவில், முழுவதுமாக தானியங்கி இயந்திரங்கள் மூலம் மட்டுமே இயக்கப்படும் முதல் உணவகம் இதுவாகும்.

கலி எக்ஸ்பிரஸ் உணவகம், 3 நிறுவனங்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவது, சமையல் இயந்திரங்களை வடிவமைத்த மிசோ ரோபோடிக்ஸ் நிறுவனம்; இரண்டாவது கலி குழுமம்; மூன்றாவது பண பரிவர்த்தனைகளை சாத்தியப்படுத்தும் பாப் ஐடி என்ற நிறுவனம். அதன்படி, தானியங்கி இயந்திரங்கள் உணவு சமைத்து பரிமாற, அதற்கான கட்டணங்கள் பாப் ஐடி மூலம் பெறப்படுகிறது. இந்த உணவகம், பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu