கேலோ இந்திய விளையாட்டு - கைப்பந்தில் இந்தியா தங்கம்

சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் 6 வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுகளில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25- 20, 25- 23, 22-25,25-15 என்ற செட் கணக்கில் ஹரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளது. கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு வரலாற்றில் தமிழ்நாடு கைப்பந்தில் தங்க பதக்கம் பெறுவது நான்காவது முறை ஆகும். பெண்கள் பிரிவில் மேற்கு வங்காள அணி ராஜஸ்தான் […]

சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் 6 வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுகளில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25- 20, 25- 23, 22-25,25-15 என்ற செட் கணக்கில் ஹரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளது. கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு வரலாற்றில் தமிழ்நாடு கைப்பந்தில் தங்க பதக்கம் பெறுவது நான்காவது முறை ஆகும்.

பெண்கள் பிரிவில் மேற்கு வங்காள அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழக அணி வெண்கலம் வென்றது. பதக்க பட்டியலில் தமிழ்நாடு 29 தங்கம் உட்பட 77 பதக்கம் வென்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu