சர்வதேச மாணவர்களுக்கான தொகையை உயர்த்திய கனடா

December 8, 2023

கனடா நாட்டுக்கு சென்று கல்வி பயில்வதற்கு ஆகும் செலவுகள் தற்போது இரட்டிப்பாக உயர்கின்றன. கனடாவுக்கு கல்வி பயிலச் செல்லும் மாணவர் விசா தாரர்களுக்கு, அங்கு வசிப்பதற்கான கட்டணங்களை கனடா உயர்த்துகிறது. வரும் ஜனவரி 1 முதல் இது செயல்பாட்டுக்கு வருவதாக கனடா தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, கனடாவிற்கு சென்று கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களுக்கான நிதி உறுதிச் சான்று கிட்டத்தட்ட 10,000 டாலர்கள் அளவில் இருந்தது. தற்போது, 2024 ஆம் ஆண்டு முதல், குறைந்தபட்சம் 20635 […]

கனடா நாட்டுக்கு சென்று கல்வி பயில்வதற்கு ஆகும் செலவுகள் தற்போது இரட்டிப்பாக உயர்கின்றன. கனடாவுக்கு கல்வி பயிலச் செல்லும் மாணவர் விசா தாரர்களுக்கு, அங்கு வசிப்பதற்கான கட்டணங்களை கனடா உயர்த்துகிறது. வரும் ஜனவரி 1 முதல் இது செயல்பாட்டுக்கு வருவதாக கனடா தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக, கனடாவிற்கு சென்று கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களுக்கான நிதி உறுதிச் சான்று கிட்டத்தட்ட 10,000 டாலர்கள் அளவில் இருந்தது. தற்போது, 2024 ஆம் ஆண்டு முதல், குறைந்தபட்சம் 20635 டாலர்கள் அளவில் நிதி இருப்பதை உறுதி செய்த மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்க கனடா திட்டமிட்டுள்ளது. கனடாவின் இந்த அறிவிப்பு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu