கனடா ஓபன் பேட்மிட்டன் ராஜாவத் தோல்வி

கனடா ஓபன் பேட்மிட்டன் தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் ராஜாவாத் தோல்வி அடைந்துள்ளார். கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதி சுற்று ஆட்டத்தில் ராஜாவத் மற்றும் டிரான்ஸ்பிரர் அலெக்ஸ் லேனியர் மோதினர். இதில் ராஜாவத் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து உள்ளார்.

கனடா ஓபன் பேட்மிட்டன் தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் ராஜாவாத் தோல்வி அடைந்துள்ளார்.

கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதி சுற்று ஆட்டத்தில் ராஜாவத் மற்றும் டிரான்ஸ்பிரர் அலெக்ஸ் லேனியர் மோதினர். இதில் ராஜாவத் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu