கனடா ஓபன் டென்னிஸ் – விக்டோரியா எம்போகா சாம்பியன்

ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகாவை வீழ்த்தி, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகா தாயக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். டொரண்டோவில் நடைபெற்ற கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதியில், நவோமி ஒசாகா முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். ஆனால், அடுத்த இரண்டு செட்களில் 6-4, 6-1 என்ற கணக்கில் விக்டோரியா எம்போகா அபாரமாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றி, தாயகத்தில் நடந்த போட்டியில் அவருக்கு சிறப்பு மிக்க தருணமாக அமைந்தது.

ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகாவை வீழ்த்தி, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகா தாயக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

டொரண்டோவில் நடைபெற்ற கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதியில், நவோமி ஒசாகா முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். ஆனால், அடுத்த இரண்டு செட்களில் 6-4, 6-1 என்ற கணக்கில் விக்டோரியா எம்போகா அபாரமாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றி, தாயகத்தில் நடந்த போட்டியில் அவருக்கு சிறப்பு மிக்க தருணமாக அமைந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu