கனடா விசாரணை ஆணையம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியா மற்றும் எந்த வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசின் உளவாளிகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறியிருந்த நிலையில், இந்த அறிக்கை வெளியானது. 2023-ல், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட நிஜ்ஜாா் கொலையில் இந்தியா தொடர்புடையது என்ற ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இது இரு நாடுகளுக்கு இடையே உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் […]

கனடா விசாரணை ஆணையம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியா மற்றும் எந்த வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசின் உளவாளிகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறியிருந்த நிலையில், இந்த அறிக்கை வெளியானது. 2023-ல், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட நிஜ்ஜாா் கொலையில் இந்தியா தொடர்புடையது என்ற ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இது இரு நாடுகளுக்கு இடையே உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் இந்தியாவின் தலையீடு குறித்து அச்சங்கள் உள்ளதாகவும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu