மெல்போர்ன் நகரில் நடைபெற்ற வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் கார்லோஸ் அல்கராஸ் தோல்வியடைந்தார்.
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டானியல் மெத்வதேவ், போலந்து நாட்டு ஹூபர்ட் ஹர்காசு உடன் மோதினார். அதில் 7-6(7-4),2-6,6-3,5-7,6-4 செட் கணக்கில் வீழ்த்தினார். அதன் மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 6-1,6-3,6-76-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அறை இறுதிக்குள் நுழைந்துள்ளார்.














