ஆகாஷ் மற்றும் பிரித்வி, அக்னி ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா இன்று மூன்று முக்கியமான ஏவுகணைகளை சோதனை செய்தது. லடாக்கில், 4,500 மீ தூரத்திலுள்ள இலக்கை தாக்கும் “ஆகாஷ் பிரைம்” ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது, ஆகாஷ் மார்க்-I மற்றும் ஆகாஷ்-1S ஆகியவற்றின் மேம்பட்ட வடிவமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து, குறுகிய தூரத்திற்கான பிரித்வி-II மற்றும் அக்னி-I ஏவுகணைகளும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. மூன்றும் இலக்கை துல்லியமாக தாக்கியதால் பாதுகாப்பு […]
மரணமடைந்தோரின் நினைவாக சாம்பலையும், பரிசோதனைக்காக கஞ்சா விதைகளையும் கொண்ட சென்ற விண்கலம், தொழில்நுட்ப கோளாறால் பசிபிக் கடலில் விழுந்தது. சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Mission Possible என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை அமெரிக்காவின் செலஸ்டிஸ் நிறுவனம் இயக்கியது. இறந்த 166 பேரின் சாம்பலையும், விஞ்ஞான சோதனைக்காக கஞ்சா விதைகளையும் விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியாக இது நடைபெற்றது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. சேதமடைந்த விண்கலம் தொடர்பாக, செலஸ்டிஸ் நிறுவனம் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.