செய்திகள் -

கர்நாடகாவில் 12 மணி நேர வேலை திட்டம் வாபஸ் – தொழிற்சங்க போராட்டத்திற்கு வெற்றி

Jul 31, 2025
ஐ.டி மற்றும் ஐ.டி.இ.எஸ். ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை நேரம் அமல்படுத்தும் அரசின் முடிவு தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்புக்கு பின் வாபஸ் பெறப்பட்டது. கர்நாடக அரசு 10 மணி நேர வேலை விதியை மாற்றி 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் திருத்த மசோதா-2025ஐ கொண்டு வர திட்டமிட்டது. இதனால் ஊழியர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த 6 வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களின் பின் தொழிலாளர் நலத்துறை […]

இந்திய ஏற்றுமதிக்கு அமெரிக்காவில் 25% வரி – 6 இந்திய நிறுவனங்களுக்கு தடை அறிவிப்பு

Jul 31, 2025
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பின் படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட உள்ளது, மேலும் 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை அதிகளவில் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா ஆகஸ்ட் முதல் புதிய வரி விதிப்பை அமல்படுத்த உள்ளது. இதற்கிடையில் ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி, 6 இந்திய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் […]

ஒடிசாவில் ‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது – இந்திய ராணுவ திறன் மேம்பாடு

Jul 29, 2025
இந்திய ராணுவத்திற்கான ஆயுத உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டி.ஆர்.டி.ஓ., இன்று ஒடிசா கடற்கரையில் பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. பிரளய் என்பது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இது 150 முதல் 500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது. […]
1 5 6 7

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu