செய்திகள் -

பக்ரீத் விழாவை முன்னிட்டு டெல்லியில் விலங்கு வதை மற்றும் புகைப்படங்கள் தடை

Jun 06, 2025
விலங்கு வதை மற்றும் அதன் படங்களை பகிர்வதை தடைசெய்த டெல்லி அரசு, சமூக அமைதியை பாதுகாப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, டெல்லி அரசு பொது இடங்களில் விலங்குகளை கொல்வதையும், அவற்றின் படங்களை சமூக ஊடகங்களில் பரப்புவதையும் தடை செய்துள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. பசு, கன்று, ஒட்டகம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளை சட்டவிரோதமாக வெட்ட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரவு […]

ஐதராபாத்தில் ரபேல் விமான பாகங்கள் தயாரிக்கப்படும் – டாடா-டசால்ட் ஒப்பந்தம்

Jun 05, 2025
ரபேல் போர் விமான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப் போவதாக முக்கிய முன்னேற்றம்! பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷனும், இந்தியாவின் டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸும் இணைந்து, ஐதராபாத்தில் ரபேல் விமானத்திற்கான உடற்பகுதிகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த தொழிற்சாலையில், பக்கவாட்டு ஓடுகள், பின்புறம், மையம் மற்றும் முன்பகுதிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. மாதத்திற்கு 2 உடற்பகுதிகள் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த உற்பத்தி மையம், 2028-ஆம் ஆண்டு முதல் விமான பாகங்களை வழங்கும். ரபேல் விமான பாகங்கள் பிரான்ஸுக்கு […]

தட்கல் டிக்கெட் மோசடி தடுக்க புதிய நடவடிக்கை – இ-ஆதார் மூலம் ரெயில் முன்பதிவு

Jun 04, 2025
முன்பதிவில் 2.5 கோடி போலி கணக்குகளை நீக்கிய IRCTC – விரைவில் இ-ஆதார் பதிவு கட்டாயம்! பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ரெயில் பயணம் பெரும் சவாலாகிவிட்டது. தட்கல் டிக்கெட்டுகள் கிடைக்காத நிலை உருவாக, மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த IRCTC, 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து நீக்கியது. இதனையடுத்து, தட்கல் டிக்கெட் முறையில் முழுமையான மாற்றத்தை கொண்டு வர, விரைவில் இ-ஆதார் அடிப்படையில் பயணிகள் பதிவு செய்யும் புதிய முறை அறிமுகமாகவுள்ளது என […]

ரபேல் விமான உடற்பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் – பாதுகாப்புத்துறையில் புதிய முன்னேற்றம்!

Jun 04, 2025
பிரான்சுக்கு வெளியே ரபேல் விமான பாகங்கள் தயாரிக்கப்பட உள்ள முதல் நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் போர் விமானங்கள் உலகளவில் புகழ்பெற்றவை. இந்த விமானங்களில் தற்போது முதல் முறையாக இந்தியாவில் சில முக்கிய உடல்பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. டாடா அட்வான்ஸ் சிஸ்டம் மற்றும் டசால்ட் ஏவியேஷன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, முன்பகுதி, மையப்பகுதி, பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன. ஐதராபாத்தில் நிறுவப்படும் தொழிற்சாலையில், 2028 […]

வக்பு சொத்துகள் இணையதளத்தில் பதிவு கட்டாயம் – 6 மாதக் காலக்கெடு அறிவிப்பு!

Jun 03, 2025
இனிமேல் வக்பு சொத்துக்களுக்கு 'உமீத்' போர்ட்டல் – முழுமையான மேலாண்மைக்கு மத்திய அரசின் புதிய நடவடிக்கை! மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணல்ல என உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள நிலையில், வக்பு சொத்துக்களை வெளிப்படை முறையில் பராமரிக்க ‘உமீத்’ எனும் இணையதளத்தைக் தொடங்க உள்ளது. ஜூன் 6 முதல் செயல்படும் இந்த போர்ட்டல் மூலம், இந்தியா முழுவதிலும் உள்ள வக்பு சொத்துகள் 6 மாதங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். நீளம், அகலம், புவி […]

அங்கன்வாடிகளில் பிரியாணி வழங்கும் திட்டம் தொடக்கம்!

Jun 03, 2025
கேரள அரசின் புதிய முயற்சி – குழந்தைகளுக்கு செவ்வாய்க்கிழமை புலாவ், முட்டை பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வைரலான சிறுவன் சங்குவின் “உப்புமா வேண்டாம், பிரியாணி வேண்டும்” என்ற கோரிக்கை, கேரள அரசை சிந்திக்க வைத்தது. இதைத் தொடர்ந்து, பத்தனம்திட்டாவில் நடைபெற்ற மாநில அளவிலான அங்கன்வாடி வகுப்பு தொடக்க விழாவில் சுகாதாரத் துறை மந்திரி வீணாஜார்ஜ் புதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இனிமேல், இட்லி, சாம்பார், பால், இலையடை, கஞ்சி, பாயாசம் போன்ற பாரம்பரிய உணவுகளுடன் […]
1 7 8 9 10

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu