செய்திகள் -

சென்னையில் வணிக சிலிண்டர் விலை குறைப்பு – வீட்டு சிலிண்டர் விலை மாற்றமில்லை

Aug 01, 2025
ஆகஸ்ட் மாதத்திற்கு வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு சிலிண்டர் விலையை தீர்மானிக்கும் சுதந்திரம் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 34 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,789 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதன் விலை ரூ.1,823.50 என […]

இந்திய ஏற்றுமதிக்கு அமெரிக்காவில் 25% வரி – 6 இந்திய நிறுவனங்களுக்கு தடை அறிவிப்பு

Jul 31, 2025
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பின் படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட உள்ளது, மேலும் 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை அதிகளவில் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா ஆகஸ்ட் முதல் புதிய வரி விதிப்பை அமல்படுத்த உள்ளது. இதற்கிடையில் ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி, 6 இந்திய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் […]
1 2

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu