ரூ.1600 கோடிக்கு ஏவுகணை வாங்க மத்திய அரசு திட்டம்

April 26, 2023

ரூ.1,600 கோடி ரூபாய் மதிப்பில் ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. கடல்சார் மண்டலத்தில் பலத்தை வலுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து 20 கிளப் ஏவுகணை அமைப்புகள், அமெரிக்காவிடம் இருந்து ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை ரூ.1,600 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் கிளப் ஏவுகணை அமைப்பு, நம் கடற்படையின் மேற்பரப்பு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஹார்பூன் ஏவுகணை அமைப்பு, நீர்மூழ்கி போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் […]

ரூ.1,600 கோடி ரூபாய் மதிப்பில் ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.

கடல்சார் மண்டலத்தில் பலத்தை வலுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து 20 கிளப் ஏவுகணை அமைப்புகள், அமெரிக்காவிடம் இருந்து ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை ரூ.1,600 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் கிளப் ஏவுகணை அமைப்பு, நம் கடற்படையின் மேற்பரப்பு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஹார்பூன் ஏவுகணை அமைப்பு, நீர்மூழ்கி போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu