மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த பரிந்துரை

December 26, 2024

தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கும், மறு ஆய்வு மேற்கொள்ளுவதற்கும் பரிந்துரைத்துள்ளது. சுரங்கம் அமைக்கப்பட உள்ள இடத்திலுள்ள பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து, மற்ற இடங்களை ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையைத் தொடர்ந்து, தமிழக அரசு ஏல நடைமுறைக்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கும், மறு ஆய்வு மேற்கொள்ளுவதற்கும் பரிந்துரைத்துள்ளது. சுரங்கம் அமைக்கப்பட உள்ள இடத்திலுள்ள பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து, மற்ற இடங்களை ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையைத் தொடர்ந்து, தமிழக அரசு ஏல நடைமுறைக்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu