குற்றவியல் சட்டங்களில் பெயரை மாற்றும் முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு

December 12, 2023

மூன்று முக்கிய குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நயாயா சன்ஹிதா 2023 மற்றும் பாரதியார் சாக்ஷியா 2023 ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் சிஆர்பிசி 1973 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1987 ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு […]

மூன்று முக்கிய குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நயாயா சன்ஹிதா 2023 மற்றும் பாரதியார் சாக்ஷியா 2023 ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் சிஆர்பிசி 1973 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1987 ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலை இந்த குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் முடிவு திரும்ப பெற இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளுடன் மீண்டும் அவை பழைய பெயரிலேயே அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu