அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படலாம் - கணிப்பு

October 9, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். இந்த ஆண்டு 4% வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் நவம்பர் மாதத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என கருதப்படுகிறது. இந்த ஆண்டு 3% அகவிலைப்படி உறுதியாக கிடைக்கும் எனவும், 4% அகவிலைப்படி உயர்வை எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்படுகின்றன. ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில், அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 42% ஆக உள்ளது. இப்போது, […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். இந்த ஆண்டு 4% வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் நவம்பர் மாதத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என கருதப்படுகிறது. இந்த ஆண்டு 3% அகவிலைப்படி உறுதியாக கிடைக்கும் எனவும், 4% அகவிலைப்படி உயர்வை எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்படுகின்றன. ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில், அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 42% ஆக உள்ளது. இப்போது, நவம்பர் மாதத்தில் 4% அதிகரித்தால், 46% ஆக, மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu