பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார் - பெட்ரோலிய அமைச்சர் அறிவிப்பு

November 15, 2022

ஒரே நாடு ஒரே வரி கொள்கையின்படி, தற்போது, பல்வேறு சேவைகளுக்கான வரிகள், ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு, செயல்முறையில் உள்ளது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் இந்த வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாததால், இது நாள் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய பெட்ரோலியத்துறை ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, “மாநில அரசுகள் இசைந்தால், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய […]

ஒரே நாடு ஒரே வரி கொள்கையின்படி, தற்போது, பல்வேறு சேவைகளுக்கான வரிகள், ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு, செயல்முறையில் உள்ளது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் இந்த வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாததால், இது நாள் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய பெட்ரோலியத்துறை ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, “மாநில அரசுகள் இசைந்தால், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu