சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 2025 இல் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் முறைபடி நடக்கும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாமல், துபாயில் நடத்தப்படும். இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன. மேலும் இந்த போட்டிக்கான அட்டவணை […]

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு 2025 இல் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் முறைபடி நடக்கும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாமல், துபாயில் நடத்தப்படும். இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன. மேலும் இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை:

பிப்ரவரி 19, 2025: 2:30 PM, கராச்சி - பாகிஸ்தான் vs நியூசிலாந்து
பிப்ரவரி 20, 2025: 2:30 PM, நடுநிலை - பங்களாதேஷ் vs இந்தியா
பிப்ரவரி 21, 2025: 2:30 PM, கராச்சி - ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
பிப்ரவரி 22, 2025: 2:30 PM, லாகூர் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
பிப்ரவரி 23, 2025: 2:30 PM, நடுநிலை (துபாய்/கொழும்பு) - பாகிஸ்தான் vs இந்திய
பிப்ரவரி 24, 2025: 2:30 PM, ராவல்பிண்டி - பங்களாதேஷ் vs நியூசிலாந்து
பிப்ரவரி 25, 2025: 2:30 PM, ராவல்பிண்டி - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
பிப்ரவரி 26, 2025: 2:30 PM, லாகூர் - ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து
பிப்ரவரி 27, 2025: 2:30 PM, ராவல்பிண்டி - பாகிஸ்தான் vs பங்களாதேஷ்
பிப்ரவரி 28, 2025: 2:30 PM, லாகூர் - ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
மார்ச் 1, 2025: 2:30 PM, கராச்சி - தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து
மார்ச் 2, 2025: 2:30 PM, நடுநிலை - நியூசிலாந்து vs இந்தியா
மார்ச் 4, 2025: 2:30 PM, நடுநிலை - அரையிறுதி (A1 vs B2)
மார்ச் 5, 2025: 2:30 PM, நடுநிலை - அரையிறுதி (B1 vs A2)
மார்ச் 9, 2025: 2:30 PM, லாகூர் - இறுதிப் போட்டி

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu