தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மகனுக்கும் கைது நடவடிக்கை தீவிர படுத்தபட்டு வருகிறது.தெலுங்கானாவில் முன்னாள் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் சந்திரபாபு நாயுடு முதல் குற்றவாளி ஆகவும், 14 வது குற்றவாளியாக அவர் மகன் லோகேஷ் சேர்க்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து லோகேஷ் தந்தையை ஜாமினில் வெளியே எடுக்க டெல்லியில் தங்கி உள்ளார். அவர் டெல்லியில் இருந்து திரும்பி வந்ததும் அவரை கைது செய்ய சிஐடி அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் லோகேஷ்க்கு முன் ஜாமீன் வழங்க கோரி ஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.