மத்திய அரசு சிஏ தேர்வு ஜன.14-ல் இருந்ததாக இருந்தது, தற்போது 16-ந்தேதிக்கு மாற்றம்.
2024-ம் ஆண்டுக்கான மத்திய அரசு சிஏ தேர்வுகளின் தேதி மாற்றம் செய்துள்ளது. முதலில், ஜனவரி 14-ம் தேதி business laws தேர்வு மற்றும் ஜனவரி , 16-ந்தேதி .Quantitative Aptitude தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.