மதுரை தேஜஸ் மற்றும் வந்தே பாரத் ரெயில் சேவைகளின் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

January 3, 2025

திருச்சி - திண்டுக்கல் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, குருவாயூரில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக எழும்பூர் செல்லும். அதேபோல், கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அதிவிரைவு ரெயில் (12666) மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (22671, 22672) மாற்றுப்பாதைகள் வழியாக செல்லும். மேலும், […]

திருச்சி - திண்டுக்கல் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, குருவாயூரில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக எழும்பூர் செல்லும். அதேபோல், கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அதிவிரைவு ரெயில் (12666) மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (22671, 22672) மாற்றுப்பாதைகள் வழியாக செல்லும். மேலும், நாகர்கோவிலில் இருந்து வரும் வந்தே பாரத் ரெயில் (20628) எப்போது மாற்றம் செய்யப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu