எந்த நேரத்திலும் மத்திய மந்திரிசபை மாற்றம்

January 12, 2023

எந்த நேரத்திலும் மத்திய மந்திரிசபை மாற்றம் செய்யப்படலாம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-2019 ஆண்டு காலகட்டத்தில் 3 தடவை மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் 2-வது தடவையாக பதவி ஏற்ற பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஒருதடவை மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டது. 9 மாநில சட்டசபை தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கு பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. இந்நிலையில், மத்திய மந்திரிசபை இம்மாதம் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற […]

எந்த நேரத்திலும் மத்திய மந்திரிசபை மாற்றம் செய்யப்படலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-2019 ஆண்டு காலகட்டத்தில் 3 தடவை மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் 2-வது தடவையாக பதவி ஏற்ற பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஒருதடவை மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டது. 9 மாநில சட்டசபை தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கு பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. இந்நிலையில், மத்திய மந்திரிசபை இம்மாதம் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற 31-ந் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பு எந்த நேரத்திலும் மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu