தெலுங்கானாவில் ரசாயன ஆலை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 – முதல்வர் இழப்பீடு அறிவிப்பு!

மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 44 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்துள்ளனர். முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகைகளை அறிவித்துள்ளார். தெலுங்கானா மடக் மாவட்டம் பஷ்யல்ராமில் செயல்படும் ரசாயன தொழிற்சாலையில், மருந்துப் பொருட்களுக்கு தேவையான ரசாயன கலவையால் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த 143 பேரில் 56 பேருடன் மட்டுமே தொடர்பு உள்ளது. மீதமுள்ளவர்களுக்கான தேடுதல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு […]

மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 44 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்துள்ளனர். முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகைகளை அறிவித்துள்ளார்.

தெலுங்கானா மடக் மாவட்டம் பஷ்யல்ராமில் செயல்படும் ரசாயன தொழிற்சாலையில், மருந்துப் பொருட்களுக்கு தேவையான ரசாயன கலவையால் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த 143 பேரில் 56 பேருடன் மட்டுமே தொடர்பு உள்ளது. மீதமுள்ளவர்களுக்கான தேடுதல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, தீவிர காயங்களுக்கு ரூ.10 லட்சம், குறைந்த காயங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு தரப்பில் தலா ரூ.1 லட்சமும், காயங்களுக்கு ரூ.50,000-முமான நிதியுதவியும் வழங்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu