செங்டு ஓபன் டென்னிஸ் தொடரில் யூகி பாம்ப்ரி மற்றும் அல்பனோ ஒலிவெட்டி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
சீனாவில் நடைபெறும் செங்டு ஓபன் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி, பிரான்சின் சாடியோ டொம்பியா மற்றும் பேபியன் ரிபோல் ஜோடியுடன் போட்டியிட்டனர். இந்த இறுதிப்போட்டியில், பாம்ப்ரி மற்றும் ஒலிவெட்டி 4-6, 6-4, 4-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தனர்.