சென்னை - அந்தமான் விமான சேவை துவக்கம்.

January 14, 2023

சென்னை - அந்தமான் இடையே விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவுக்கு சென்னையில் இருந்து நாள்தோறும் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை மற்றும் விமான நிலைய பராமரிப்பு பணி 2022 நவம்பர் முதல் நடந்து வருகிறது. இதனால் அவ்வப்போது விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த நான்கு நாட்களாக, சென்னை -- அந்தமான் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் […]

சென்னை - அந்தமான் இடையே விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

அந்தமான் தீவுக்கு சென்னையில் இருந்து நாள்தோறும் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை மற்றும் விமான நிலைய பராமரிப்பு பணி 2022 நவம்பர் முதல் நடந்து வருகிறது. இதனால் அவ்வப்போது விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த நான்கு நாட்களாக, சென்னை -- அந்தமான் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu