சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை விலைகள் சற்று குறைந்துள்ளன.
சென்னையில் தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் விலை உயர்ந்திருந்த தங்கம், இப்போது 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.440 குறைந்து, சவரனுக்கு ரூ.57,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதன்படி தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து, ரூ.7,220க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.102க்கு விற்பனை செய்யப்படுகிறது.