சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 சுற்றுகள் முடிவில், மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.டைபிரேக்கர் முறையில், அமெரிக்காவின் லெவோனை வீழ்த்தி அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் ஆனார். கடும் போட்டிக்கிடையில், அவர் 2-0 என்ற கணக்கில் வெற்றி […]

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 சுற்றுகள் முடிவில், மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.டைபிரேக்கர் முறையில், அமெரிக்காவின் லெவோனை வீழ்த்தி அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் ஆனார். கடும் போட்டிக்கிடையில், அவர் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.சேலஞ்சர்ஸ் பிரிவில், பிரணவ் மகுடம் சூடிய வெற்றி பெற்றார். அரவிந்த் சிதம்பரத்திற்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது, அதேபோல், பிரணவுக்கு ரூ.6 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu