சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: மின் மற்றும் இயந்திர அமைப்புகளுக்கான புதிய ஒப்பந்தம்

December 14, 2024

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மின் மற்றும் இயந்திர அமைப்புகளுக்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் 2 வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்புகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் M/s Jakson Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கீழ்காணும் பணிகளுக்கு வழங்கப்பட்டது: மாதவரம் பால் பண்ணை நிலையம் முதல் கோயம்பேடு 100 அடி சாலை நிலையம் வரை 10 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் மற்றும் 6 சுரங்க […]

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மின் மற்றும் இயந்திர அமைப்புகளுக்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் 2 வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்புகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் M/s Jakson Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கீழ்காணும் பணிகளுக்கு வழங்கப்பட்டது: மாதவரம் பால் பண்ணை நிலையம் முதல் கோயம்பேடு 100 அடி சாலை நிலையம் வரை 10 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் மற்றும் 6 சுரங்க பாதை நிலைகளில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம், மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) போன்ற அமைப்புகள்.

சென்னை மெட்ரோ ரயிலின் நிர்வாக இயக்குனர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி மற்றும் M/s Jakson Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் (EPC வணிகம்) அங்கூர் கோயல் ஆகியோர் இன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu