வாகனங்களுக்கு வேக வரம்பு நிர்ணயம்- சென்னை பெருநகர காவல்துறை

November 2, 2023

சென்னையில், சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகனங்களுக்கான வேக வரம்பை நிர்ணயித்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு, வரும் 4ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகனங்களுக்கான வேக வரம்பை நிர்ணயித்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு, வரும் 4ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu