சென்னையில் 'சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா' கலைவிழா

January 2, 2025

சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது சென்னையில் பொங்கல் காலத்தில் நடைபெறும் "சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா" 3 ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளை, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த திருவிழா சென்னை வாசிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. 14-ந்தேதி (பொங்கல்) முதல் 17-ந்தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்படும். 18 இடங்களில் கிராமிய கலை […]

சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது

சென்னையில் பொங்கல் காலத்தில் நடைபெறும் "சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா" 3 ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளை, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த திருவிழா சென்னை வாசிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. 14-ந்தேதி (பொங்கல்) முதல் 17-ந்தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்படும். 18 இடங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.இந்த திருவிழாவில் 1500 கலைஞர்கள் பங்கேற்று, நையாண்டி மேளம், கரகாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu