டேரில் மிட்செலை ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

December 19, 2023

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியூஸ்லாந்து வீரர் டேரில் மிட்செலை ஏலம் எடுத்துள்ளது. துபாயில் நடைபெற்ற வரும் 17வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் […]

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியூஸ்லாந்து வீரர் டேரில் மிட்செலை ஏலம் எடுத்துள்ளது.

துபாயில் நடைபெற்ற வரும் 17வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஏற்கனவே சென்னை அணி ரச்சின் ரவிந்த்ராவை 1.80 கோடிக்கும், ஷர்த்துல் தாக்குரை நான்கு கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu