சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஆட்டதிற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் வரும் 12-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இது சேப்பாக்கத்தில் நடக்கும் 7-வது ஆட்டமாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. இன்று காலை 10.15 […]

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஆட்டதிற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் வரும் 12-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இது சேப்பாக்கத்தில் நடக்கும் 7-வது ஆட்டமாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. இன்று காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

டிக்கெட்டுகள் ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000 மற்றும் ரூ.7,500 என்ற விலைகளில் விற்கப்படுகின்றன. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu