உயரும் உயிரியல் பூங்கா டிக்கெட் கட்டணம்...

வண்டலூர் பூங்காவை சுற்றி பார்க்க டிக்கெட் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இந்தியாவில் இருக்கும் சிறந்த உயிரியல் பூங்காவான வண்டலூர் பூங்காவிற்கு பார்வையாளர்களின் வருகை அதிகரித்து வருகின்றது.இங்கு அரியவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது 602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 2500 முதல் 3000 பேர் வரை சுற்றிப் பார்க்க வருகின்றனர். தற்போது பூங்காவை சுற்றிப் பார்க்க டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் இருந்த நிலையில் இனி […]

வண்டலூர் பூங்காவை சுற்றி பார்க்க டிக்கெட் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

இந்தியாவில் இருக்கும் சிறந்த உயிரியல் பூங்காவான வண்டலூர் பூங்காவிற்கு பார்வையாளர்களின் வருகை அதிகரித்து வருகின்றது.இங்கு அரியவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது 602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 2500 முதல் 3000 பேர் வரை சுற்றிப் பார்க்க வருகின்றனர். தற்போது பூங்காவை சுற்றிப் பார்க்க டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் இருந்த நிலையில் இனி 200 ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இது விரைவில் அமலுக்கு வர உள்ளது. இது தவிர பூங்கா பூங்காவிற்குள் குடும்பத்துடன் பேட்டரி காரில் சுற்றிவர ரூபாய் 1550 வசூலிக்கப்பட உள்ளது.

புதுடெல்லி உயிரில் பூங்காவில் கட்டணம் 110 ஆகவும், மைசூர் உயிரியல் பூங்காவின் கட்டணம் 60 ஆகவும் உள்ள நிலையில் வண்டலூரில் கட்டணம் உயர்வு மிகவும் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu