செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆண்கள் அணி 8-வது சுற்றில் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் 45-வது செஸ் ஒலிம்பியாடில் இந்திய ஆண்கள் அணி 8-வது சுற்றில் வெற்றி பெற்றது. 45-வது செஸ் ஒலிம்பியாட் தற்போது ஹங்கேரியில் நடைபெற்று வருகிறது. இந்திய ஆண்கள் அணி, 8-வது சுற்றில் ஈரானை 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.இதன்மூலம் 16 புள்ளிகள் பெற்றுள்ளனர். மேலும் இந்திய மகளிர் அணி போலந்துடன் நடந்த போட்டியில் தோல்வி அடைந்தது. 11 சுற்றுகளில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது, மீதமுள்ள 3 சுற்றுகளில் வெற்றியின்போது தங்கம் வெல்லும் […]

செஸ் ஒலிம்பியாட் 45-வது செஸ் ஒலிம்பியாடில் இந்திய ஆண்கள் அணி 8-வது சுற்றில் வெற்றி பெற்றது.

45-வது செஸ் ஒலிம்பியாட் தற்போது ஹங்கேரியில் நடைபெற்று வருகிறது. இந்திய ஆண்கள் அணி, 8-வது சுற்றில் ஈரானை 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.இதன்மூலம் 16 புள்ளிகள் பெற்றுள்ளனர். மேலும் இந்திய மகளிர் அணி போலந்துடன் நடந்த போட்டியில் தோல்வி அடைந்தது. 11 சுற்றுகளில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது, மீதமுள்ள 3 சுற்றுகளில் வெற்றியின்போது தங்கம் வெல்லும் உறுதி என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu