இன்று ஸ்பெயின் பயணம் செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்

January 27, 2024

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆறு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் பல முதலீடுகள் மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதலமைச்சர் இன்று இரவு விமானம் மூலம் […]

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆறு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் பல முதலீடுகள் மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதலமைச்சர் இன்று இரவு விமானம் மூலம் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்படுகிறார். அங்கிருந்து ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டு தொழிலாளர்கள், அரசு பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார். இவரது பயணம் 10 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. பயணம் முடிவடைந்து ஏழாம் தேதி முதலமைச்சர். மு க ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu