இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை ரமலான் மாத இறுதி நாளில் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்கள் ரமலான் பிறை தொடங்கிய நாளிலிருந்து நோன்பு நோற்பார்கள். அதன் பின்னர் ரமலான் மாத இறுதியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில் ரமலான் நோன்பு நேற்று முதல் தொடங்கியதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிக்கை விடுத்துள்ளார். அதில் ரமலான் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.