மத்தியபிரதேச கோயில் சுவர் இடிந்து விழுந்து குழந்தைகள் பலி

August 5, 2024

மத்தியபிரதேச கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பலியாகி உள்ளனர். மத்தியபிரதேசத்தில் ஷாபூரில் உள்ள ஹர்தௌல் பாபா கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். கட்டுமானப் பணி காரணமாக சுவர் பலவீனமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50000 இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே சுவர் இடிந்து விழுந்து விபத்து உண்டாகி உள்ளது.

மத்தியபிரதேச கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

மத்தியபிரதேசத்தில் ஷாபூரில் உள்ள ஹர்தௌல் பாபா கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். கட்டுமானப் பணி காரணமாக சுவர் பலவீனமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50000 இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே சுவர் இடிந்து விழுந்து விபத்து உண்டாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu