சீனா, இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையை கட்ட உத்தேசம் உள்ளது. பிரம்மபுத்திரா நதியின் வழியாக ரூ.11 லட்சம் கோடியில் திபெத்தில் கட்டப்படும் இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது. சீன அரசு இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, சாங்போ நதியின் கீழ்மட்ட பகுதியில் நீர்மின் நிலையம் அமைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அணை, அருணாசல பிரதேசம் வழியாக வங்கதேசத்திற்கு செல்லும் பிரம்மபுத்திரா நதியில் அமைக்கப்படுகிறது. […]

சீனா, இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையை கட்ட உத்தேசம் உள்ளது.

பிரம்மபுத்திரா நதியின் வழியாக ரூ.11 லட்சம் கோடியில் திபெத்தில் கட்டப்படும் இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது. சீன அரசு இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, சாங்போ நதியின் கீழ்மட்ட பகுதியில் நீர்மின் நிலையம் அமைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அணை, அருணாசல பிரதேசம் வழியாக வங்கதேசத்திற்கு செல்லும் பிரம்மபுத்திரா நதியில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டம், சீனாவின் 14-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு இந்தியா-சீனா நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டு, இந்த நதிகளின் நிலை குறித்த தகவல்களை பரிமாறுவது தொடர்பாக சம்மந்தப்பட்ட விவகாரங்களை விவாதிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu