அமெரிக்கா, சீனாவுக்கு உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், சீனா பதிலடியாக கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி போன்ற முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. இந்த கனிமங்கள், பேட்டரிகள் முதல் பாதுகாப்புத் துறை வரை பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பொருளாதார தடையை விதித்து வருவது உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, சீனாவுக்கு உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், சீனா பதிலடியாக கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி போன்ற முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.

இந்த கனிமங்கள், பேட்டரிகள் முதல் பாதுகாப்புத் துறை வரை பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பொருளாதார தடையை விதித்து வருவது உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu