சீன சுரங்க விபத்தில் 12 போ் பலி

December 22, 2023

சீன நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். சீனாவில் ஹைலாங்ஜியான் மாகாணத்தில் உள்ள பலியாகினர். சுமார் 13 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் சுரங்க விபத்துக்கள் ஏற்படுவது சகஜம் என்பதால் அங்கு சுரங்க பாதுகாப்பு விதிமுறைகளின் அமலாக்கம் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது.

சீன நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

சீனாவில் ஹைலாங்ஜியான் மாகாணத்தில் உள்ள பலியாகினர். சுமார் 13 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் சுரங்க விபத்துக்கள் ஏற்படுவது சகஜம் என்பதால் அங்கு சுரங்க பாதுகாப்பு விதிமுறைகளின் அமலாக்கம் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu